சனி, 25 அக்டோபர் 2௦25
தமிழ்நாடு-Tamil Nadu News
அருணாச்சலேஸ்வரர் கிரிவலம் செல்ல உகந்த நேரம்.......

அருணாச்சலேஸ்வரர் கிரிவலம் செல்ல உகந்த நேரம்.......

 திருவண்ணாமலை வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு 10.06.2025 செவ்வாய்க்கிழமை மதியம் 12. 32 மணி பௌர்ணமி தொடங்கி மறுநாள் 11.06.2025 புதன்கிழமை மதியம் 1:58 மணிக்கு பௌர்ணமி முடிவடைகிறது. எனவே இந்த நேரங்களில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
௦5 ஜூன் 2௦25